archaeology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

archaeology = archeology.

  1. தொல்பொருளியல், தொல்லியல்
  2. தொல்பொருள் ஆய்வியல்
  3. அகழாய்வியல்
  4. தொல்பொருள் ஆராய்ச்சி
  5. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு
"https://ta.wiktionary.org/w/index.php?title=archaeology&oldid=1912490" இலிருந்து மீள்விக்கப்பட்டது