arm's length

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  1. கைக்கெட்டிய தொலைவு
  2. உறவுகளில் நெருக்கமின்மை; ஒதுங்கி இருத்தல்; தள்ளி வைத்தல்
  3. ஒரு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும், எந்த வித கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக முடிவெடுத்து கையொப்பமிடல்
  • at arm's length

பயன்பாடு[தொகு]

  1. He held the snake at arm's length. = அவன் பாம்பை கைக்கெட்டிய தொலைவில் பிடித்திருந்தான்.
  2. Bill hated seeing his colleagues outside the office, preferring to keep all of them at arm's length. = அலுவலகத்திற்கு வெளியே பில் ஒருவரையும் பார்ப்பதில்லை; அவன் அவர்களைத் தள்ளியே வைத்திருந்தான்.

ஆதாரங்கள்[தொகு]

  • ஆங்கில விக்சனரியில் arm's length
  • ஆங்கிலச் சட்ட அகரமுதலியில் arm's length
"https://ta.wiktionary.org/w/index.php?title=arm%27s_length&oldid=1992735" இலிருந்து மீள்விக்கப்பட்டது