arrangement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

arrangement

  1. ஏற்பாடு
  2. வணி. உளவடைப்பு[1]; அடங்கல்
  3. ஓழுங்கு செய்தல்; ஒழுங்கு; சீர்; சீரமைக்கப்பட்ட பொருள்
  4. வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல்; தீர்வு
  5. ஒத்திசைவு

விளக்கம்[தொகு]

  1. உளவடைப்பு = கடன் தொடுத்தவருக்குக் கடனாளி கடன் தொகையைச் சிறுகச் சிறுகக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஏற்பாடு. திவால் நிலையில் நடைபெறுவது.[1]

ஆதாரம்[தொகு]

  1. 1.0 1.1 அ. கி. மூர்த்தி (1994). வணிகவியல் அகராதி. பக். 9. மணிவாசகர் பதிப்பகம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=arrangement&oldid=1925020" இலிருந்து மீள்விக்கப்பட்டது