assault

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

assault:
தாக்க முனைதல்
பலுக்கல்

assault

  • தாக்கு; திடுமெனத் தாக்க முனைவு; வன்தாக்கு; வலிந்து தாக்குதல்; வலியத்தாக்குதல்
  • தடைய அறிவியல். தாக்கு
  • திடீர்தாக்குதல், மேற்சென்றெதிர்த்தல், முற்றுகை, மோதுதல்,
  • (சட்டம்.) வலிந்து தாக்குதல், வசைத்தாக்கு, தாக்க முனைதல்
  • (வினை.) தாக்கு, முற்றுகைசெய், வலிந்து எதிர், வசைகொண்டு தாக்கு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assault
"https://ta.wiktionary.org/w/index.php?title=assault&oldid=1890913" இலிருந்து மீள்விக்கப்பட்டது