assignment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

assignment

  1. ஒப்படைப்பு; ஒப்படைக்கப்பட்ட பணி, வேலை; நியமனம்; திட்டப்பணி
  2. வகுப்பீடு
  3. பயிற்சிப் பணி
  4. உடைமையின் உரிமை, பாத்தியதை, முதலியவை மாற்றும் பத்திரம்.
  5. வணிகவியல்: உரிமை மாற்றம்
  6. கணினியில்: மதிப்பளித்தல் (Assigning a value as in: x = y + 2; அதாவது, y+2 என்ற கோவையின் மதிப்பை x என்ற மாறிக்கு அளிப்பது. மதிப்பளிக் கூற்று - assignment statement)
  7. வகுத்தமைத்தல், வகுத்தொதுக்குதல், வகுப்பீடு, ஒப்படைப்பு, ஒப்படைத்த பகுதி, ஈடு, காரணக்குறிப்பீடு, உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்

விளக்கம்[தொகு]

  1. வணிகவியல் - ஒருவர் தம் சொத்தையோ ஓர் ஆவணத்தையோ இன்னொருவருக்கு மாற்றுதல்.[1]

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=assignment&oldid=1987917" இலிருந்து மீள்விக்கப்பட்டது