astonish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • வியக்க வை, ஆச்சரியப்பட வை, பிரமிப்படைய வை, திகைப்படையச் செய்
  • திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு, கலக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவன் செய்த வித்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது (his trick astonished everyone)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=astonish&oldid=1641183" இலிருந்து மீள்விக்கப்பட்டது