astron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • astron, பெயர்ச்சொல்.
  1. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம்
  2. குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம்
  3. பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு
  4. ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு
  5. ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி
  6. விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு


( மொழிகள் )

சான்றுகோள் ---astron--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=astron&oldid=1530400" இலிருந்து மீள்விக்கப்பட்டது