asylum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

asylum

  • காப்பகம்; காப்பிடம்; புகலிடம்
  • உளவியல். உளநோய் புகல்மனை
  • மருத்துவம். புகலிடம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் asylum
"https://ta.wiktionary.org/w/index.php?title=asylum&oldid=1530438" இலிருந்து மீள்விக்கப்பட்டது