at times

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( ) at times /அட் டைம்ஸ்/
  2. சில நேரம், சில சமயம், அவ்வப்பொழுது
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. he is unpredictable at times (சில நேரங்களில் அவரைக் கணிக்கவே முடியாது)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=at_times&oldid=1710256" இலிருந்து மீள்விக்கப்பட்டது