atopy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

atopy

  1. மருத்துவம். ஒவ்வாமை; மரபு வழி ஒவ்வாமை; முன்தீண்டிலம்

விளக்கம்[தொகு]

சுற்றுச்சூழலிலிருந்து அன்றாடம் நம்மை வந்தடையும் பொருள்களில் ஏதேனும் ஒன்று நமக்கு ஒவ்வாதபோது அதற்குரிய எதிர்ப்பு வினையாக இரத்தத்தில் தடுப்பாற்றல் புரதங்கள் மிகை யாகும் பண்பு பரம்பரையாகவே இரத்தத்தில் இருப்பது. ஆஸ்துமா, ஒவ்வாமைத் தோலழற்சி, மூக்கொழுகுதல் ஆகியவை ஒவ்வாமை காரணமாக வருகின்ற நோய்களாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=atopy&oldid=1897427" இலிருந்து மீள்விக்கப்பட்டது