attenuation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

attenuation

  1. இயற்பியல். அலைக் குறைப்பு; நொய்தாக்கல்; தேய்வு
  2. பொறியியல். நொய்தாக்கல்; மெலிதல்
  3. மருத்துவம். குறைப்பு; தணிப்பு; வலுவொடுக்கம்; வீரியக்குறைப்பு
  4. வேதியியல். நொய்மையாதல்
  5. மெலிவு, நொய்ம்மை, நுண்மை

விளக்கம்[தொகு]

  1. செறிவு வீச்சு குறைதல்
  2. சமிக்கை ஒன்றின் அளவு அது கட்டுப்பாட்டு அமைவு வழியாகச் செல்லும் பொழுது குறைதல்.
  3. நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=attenuation&oldid=1897403" இலிருந்து மீள்விக்கப்பட்டது