attribute

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

attribute(பெ)

  • இயற்பண்பு; இயல் குணம்: இயல்புத்தன்மை
  • இயல்பு; குணம்; தன்மை; பண்பு
  • மொழியியல். அடை; அடைமொழி. எ.கா. வினையடை, பெயரடை

attribute(வி)

  • கற்பித்துக் கூறு
  • உடைமையாகக் கருது

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் attribute
"http://ta.wiktionary.org/w/index.php?title=attribute&oldid=1214491" இருந்து மீள்விக்கப்பட்டது