attrition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

attrition

  1. பணியாளர் அகல்வு; பணியாளர் விலகுதல்.
  2. நிலவியல். உரசல்; மாதி உடைதல்
  3. பொறியியல். உரசல்; உராய்வுத் தேய்மானம்; சிராய்ப்பு
  4. மருத்துவம். அரைப்புத் தேய்வு
  5. உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்

விளக்கம்[தொகு]

பற்களைப் பயன்படுத்துவதால் பல்லின் உள்துளைப் பரப்புகள் தேய்ந்திறுகுதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=attrition&oldid=1897400" இலிருந்து மீள்விக்கப்பட்டது