audibility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

audibility

  1. இயற்பியல். கேள்திறன்; செவிப்புலனாதற்றன்மை
  2. பொறியியல். கேட்கும் திறன்; கேள்வித்திறன்; செவியுணா செறிவு
  3. மருத்துவம். கேள் ஒலித்திறன்; கேள்திறன்
  4. மொழியியல். கள்தகைமை
  5. கேட்கப்படும் தன்மை, ஓசைத்தெளிவு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=audibility&oldid=1854419" இலிருந்து மீள்விக்கப்பட்டது