autoimmune

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

autoimmune

  1. மருத்துவம். தன்னுடல் தாக்குமை; தன்னெதிர்ப்பு; ஒரு உடலில் உள்ள அணுக்கள், அவ்வுடலின் அணுக்களையே தாக்கி அழிக்கும் நிலைமை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=autoimmune&oldid=1854538" இலிருந்து மீள்விக்கப்பட்டது