aviation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

aviation

  • வானப் பயணம்; வானூர்திப் பயணம்; வான் பயணம்.
  • விண்வழிப் போக்குவரத்து.
  • வான்பறப்பியல்; பறப்பியல்; வான் பயணவியல்; விண்பயணக் கலை.
  • வான்படைத் திறன். [1]

குறிப்புதவி[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aviation
    "http://ta.wiktionary.org/w/index.php?title=aviation&oldid=1219364" இருந்து மீள்விக்கப்பட்டது