avocet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

கோணமூக்கு உள்ளான் (படங்களுக்கு..)
பொருள்

கோணமூக்கு உள்ளான்

  1. ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை
விளக்கம்
  1. ஐரோப்பாவிலிருந்து தமிழகத்தின் [1] கோடிக்கரைக்கு வரும் ஒரு குடிபெயர்வி
"https://ta.wiktionary.org/w/index.php?title=avocet&oldid=1883075" இலிருந்து மீள்விக்கப்பட்டது