baron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) baron
  1. பிரபுத்துவ வரிசையில் எல்லோருக்கும் அடித்தளத்தில் உள்ள பிரபு
  2. குறிப்பிட்ட துறையில் செல்வாக்கு மிக்கவர்; முக்கியமான தொழிலதிபர் அல்லது செல்வந்தர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கப்பல் செல்வந்தர்/பிரபு (ship baron')
"https://ta.wiktionary.org/w/index.php?title=baron&oldid=1854930" இலிருந்து மீள்விக்கப்பட்டது