barytone

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

  • பெயர்ச்சொல்.
  1. உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல்
  2. வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர்
  3. வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை
  4. இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை
  5. கடை அசை அழுத்தம் பெறாத சொல்
  6. உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட
  7. கடை அசை அழுத்தம் பெறாத.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---barytone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"http://ta.wiktionary.org/w/index.php?title=barytone&oldid=1229777" இருந்து மீள்விக்கப்பட்டது