basic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

basic

  1. அடிப்படை:a basic principle; the basic ingredient.
  2. வேதியியல். காரங்கள் தொடர்புடைய.
  3. அடிப்படையான
  4. அடிக்குஉரிய
  5. அடியிலுள்ள
  6. அடியாக அமைகிற
  7. (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய
  8. உப்பு மூலம் கொண்ட
  9. கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட

பெயர்ச்சொல்[தொகு]

basic

  1. பெரும்பாலும் basics. அடிப்படையான ஒன்று:to learn the basics of music; to get back to basics.
"https://ta.wiktionary.org/w/index.php?title=basic&oldid=1854970" இலிருந்து மீள்விக்கப்பட்டது