bearer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

bearer

  • எடுத்துச் செல்பவர்; கொணர்பவர்; தாங்குநர்; பணியாளர்; பணியாள்
  • கட்டுமானவியல். தாங்கி
  • பொருளியல். கொணர்பவன்
  • வணிகவியல். கொணர்பவன்; வைத்திருப்பவன்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bearer
"http://ta.wiktionary.org/w/index.php?title=bearer&oldid=1223752" இருந்து மீள்விக்கப்பட்டது