binder

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

binder

  • கட்டுநர்; புத்தகம் கட்டுநர்
  • நிலவியல். ஒட்டி
  • பொறியியல். இணைப்பி; ஒட்டி; கட்டி; சோப்பி; பிணைப்பான்; விணைப்பி
  • மருத்துவம். வயிற்று கட்டு; வயிற்றுப்பட்டக் கட்டு (பெண்களின் தொங்கிய வயிற்றை அடுத்திப்பிடிக்கக் கட்டுதல்)
  • வணிகவியல். கட்டகர்; நூற்கட்டுநர்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் binder
"https://ta.wiktionary.org/w/index.php?title=binder&oldid=1534523" இலிருந்து மீள்விக்கப்பட்டது