binomial nomenclature

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

binomial nomenclature

  1. தாவரவியல். ஈருறுப்பு பெயரிடுமுறை
  2. மீன்வளம். ஈருறுப்பு பெயரிடுமுறை
  3. விலங்கியல். ஈருறுப்பு பெயரிடுமுறை
  4. வேளாண்மை. ஈருறுப்பு பெயரிடுமுறை

விளக்கம்[தொகு]

  1. உயிரிகளுக்கு இரு பெயரிட்டு அழைக்கும் முறை. இது 1735 ஆம் ஆண்டில் இல் சுவீடன் நாட்டுத் தாவரவியலார் காரோலஸ் லின்னேயஸ் என்பவரால் உருவாக்கப்பட்டு நீக்கமற நிலைத்திருப்பது. ஒவ்வொரு உயிருக்கும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பேரினப்பெயர். மற்றொன்று சிறப்பினைப் பெயர். உதா: Hibiscus rosa-sinensis (செம்பருத்தி). இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது, சிறப்பினப் பெயர்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=binomial_nomenclature&oldid=1901209" இலிருந்து மீள்விக்கப்பட்டது