binturong

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

binturongபெயர்ச்சொல்[தொகு]

binturong:
binturong
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  2. ஆசியாவின் கரடிப்பூனை என்றும் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
binturongs (பன்மை)
  1. Arctictis binturong (விலங்கியல் பெயர்)


( மொழிகள் )

சான்றுகோள் ---binturong--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=binturong&oldid=1855354" இலிருந்து மீள்விக்கப்பட்டது