biogeography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

biogeography

  1. மருத்துவம். உயிரின வாழ்விட இயல்; உலகில் உயிரினம் பரவல் இயல்

விளக்கம்[தொகு]

  1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் சூழ்தொகுதிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியலாகும். சூழ்தொகுதியில் உண்டாகும் மாற்றங்களையும் இத்துறை விளக்குகிறது. தாவரப் புவியியல் மற்றும் விலங்குப் புவியியல் போன்றவை இதன் உட்பிரிவுகளாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=biogeography&oldid=1898635" இலிருந்து மீள்விக்கப்பட்டது