biparous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

biparous

  1. தாவரவியல். இரட்டைக்கவருள்ள (முறைக்கிருகவர் கொள்ளுகின்ற)
  2. மரபியல். இரட்டைக்கவருள்ள
  3. மருத்துவம். இருபேற்று
  4. வேளாண்மை. இரட்டைப்பேறுள்ள
  5. இரட்டை ஈற்றான
  6. ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற
  7. (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=biparous&oldid=1855428" இலிருந்து மீள்விக்கப்பட்டது