blitz

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ ) blitz
  2. புயல்வேக/திடீர்/அதிரடி/முழுமூச்சான தாக்குதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. புதிய கணினியை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் கடந்த ஒரு வாரமாக அதிரடியாக நிறைய விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது (that company has released a blitz of advertisements to introduce a new computer)

பொருள்
  1. (வி) blitz
  2. அதிரடித் தாக்குதல் செய்
  3. தகர்த்தெறி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=blitz&oldid=1855571" இலிருந்து மீள்விக்கப்பட்டது