bloody mary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிளடி மேரி பானம்
பொருள்
  • bloody mary, பெயர்ச்சொல்.
  1. ஸ்காத்லாந்தின் அரசி முதலாம் மேரிக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்
  2. ஒரு வித கலவைப் பானம்;
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • bloody mary (சொற்பிறப்பியல்)
  1. பிளடி மேரி என்ற கலவைப் பானம் வோத்கா, தக்காளிச் சாறு, வொர்செஸ்டர் சுவைச்சாறு, டபாஸ்கோ சுவைச்சாறு, மாட்டிறைச்சிக் குழம்பு, குதிரை முள்ளங்கி, செலரி உப்பு, உப்பு, மிளகு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றால் செய்யப்படும். குடிபோதையின் பின்தங்கலை சமாளிக்க இதைப் பருகுவர்
பயன்பாடு
  1. bloody mary is used a cure for hangover by drunks
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bloody mary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=bloody_mary&oldid=1715563" இலிருந்து மீள்விக்கப்பட்டது