bloviation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bloviation, ஆங்கிலம். [தொகு]

பொருள்

bloviation(பெ)

  1. அலங்கார/ஆடம்பர/டம்பப் பேச்சு; பேச்சுச் சாதுரியம்; பீற்றல்
விளக்கம்
பயன்பாடு
  1. The defense attorneys issued the appropriate roll call of noises, a great bloviation of words that failed to budge Judge Fullwell even a nanometer on the compassion scope - பிரதிவாதியின் வக்கீல் உகந்த வாதங்கள் புரிந்தனர். ஆனால், அவர்களின் பேச்சுச் சாதுரியம் நீதிபதி ஃபுல்வெல் அவர்களைச் சிறிதும் இரக்கம் கொள்ள வைக்கவில்லை ( Hooked, Frank A. DeFilippo)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bloviation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bloviation&oldid=1855596" இலிருந்து மீள்விக்கப்பட்டது