blueprint

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

blueprint

  • ஒரு வரைபடத்தின் நிழற்பட அச்சு அச்சுப்படிவம். இந்த முறையை முதனிலைப் படிவ அச்சடிப்பு என்பர்.
  • செயல்திட்டம்; திட்டவரை ; உருவரை படம்;
  • மூல வரைபடம்;

விளக்கம்[தொகு]

  • நீலத்தில் வெண்கோடாக உருப்படிவமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் blueprint
"https://ta.wiktionary.org/w/index.php?title=blueprint&oldid=1901145" இலிருந்து மீள்விக்கப்பட்டது