blurb

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) blurb
  1. (பொதுவாகப் புகழும்) சிறு விளம்பரம்/அறிக்கை; சிறு புகழுரை; துணுக்கு, குறிப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் எழுதிய புத்தகத்துக்கு வைரமுத்து சிறு புகழுரை அளித்தார் (Vairamuthu wrote a blurb for my book)
"https://ta.wiktionary.org/w/index.php?title=blurb&oldid=1855621" இலிருந்து மீள்விக்கப்பட்டது