board game

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(boardgame இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
ஒரு பலகையாட்டம் - சதுரங்கம்
ஒலிப்பு
பொருள்

board game, பெயர்ச்சொல்.

விளக்கம்
  • பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்கள் உத்தி அல்லது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விளையாடும் ஆட்டங்கள் அட்டை/பலகை ஆட்டங்கள் எனப்படும். இவ்வகை ஆட்டங்களில் ஒரு அட்டை அல்லது பலகையில் காய்களை நகர்த்துதல் ஒரு பகுதியாக இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---board game--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் * சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்)

"http://ta.wiktionary.org/w/index.php?title=board_game&oldid=1214512" இருந்து மீள்விக்கப்பட்டது