body clock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • body clock, பெயர்ச்சொல்.

உள்ளுடல் கடிகாரம்

விளக்கம்[தொகு]

ஒரு 24 மணி நேரத்தில் உயிரினங்களின் உடலில் ஏற்படும் உயிரியல் சுழற்சியை நெறிபடுத்தும் உள்ளுடல் கடிகாரம்

இவைகளையும் காணவும்:

  1. circadian rhythm
  2. jet lag


( மொழிகள் )

சான்றுகோள் ---body clock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=body_clock&oldid=1844466" இலிருந்து மீள்விக்கப்பட்டது