bread

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பல்வகை ரொட்டிகள்

பெயர்ச்சொல்[தொகு]

bread

  • ரொட்டி.
  • அப்பம்
  • வெதுப்பி
  • ஊதப்பம்
  • புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி
  • அப்பம்
  • உணவு
  • வாழ்க்கைத் தொழில்
  • பிழைப்புச்சாதனம்
  • (பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்த
  • பிழைப்புக்குரிய
  • உயர் நோக்கமற்ற
  • முழுதும் உலகியல் சார்பான
  • இயற்பொருள் வாதம் சார்ந்த
  • முதிரா இளமைக்கூறுடைய
  • உறமற்ற
"https://ta.wiktionary.org/w/index.php?title=bread&oldid=1683849" இலிருந்து மீள்விக்கப்பட்டது