breastplate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. மார்புக்கவசம்
  2. கவசத்தின் மார்புத்தகடு
  3. மார்போடு
  4. யூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை
  5. சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு
  6. ஆமையின் அடிப்புற ஓடு.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---breastplate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=breastplate&oldid=1536779" இலிருந்து மீள்விக்கப்பட்டது