buccaneer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்


ஒலிப்பு
பொருள்

buccaneer, பெயர்ச்சொல்.

  • கடற்கொள்ளையன்
  • துணிச்சலான சாகசக்காரன்
  • செயலில்/ வேலையில் முனைப்பு கொண்டு தைரியமாக எதையும் செய்பவன்.
  • சில சமயங்களில் இரக்கமற்ற முறையில், பின்விளைவுகள் பற்றி கவலைகொள்ளாமல் துணிச்சலாக எதையும் செய்யும் செயல்
"http://ta.wiktionary.org/w/index.php?title=buccaneer&oldid=1231192" இருந்து மீள்விக்கப்பட்டது