buckler

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
buckler பிடித்திருக்கும் புனித மைக்கேல்
பொருள்

buckler(பெ)

  1. கைக் கேடயம்
விளக்கம்
  1. சண்டையிடும் போது வாளேந்தாதக் கையினைக் காக்க படைவீரர்கள் கையாளும் கேடயம்.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---buckler--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=buckler&oldid=1855999" இலிருந்து மீள்விக்கப்பட்டது