bullet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bullet

  1. வேட்டெஃகத்தில் பயன்படுத்தப்படும் சன்னம்;
  2. கணினி. உரைக்கோப்புகளில் எடுப்பான வடிவூட்டத்துக்காக, கருத்துகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுதி பிரித்தறிய உதவுவதற்காக இடும் குறு வட்டம் போன்ற புள்ளி (அல்லது குறியீடு).
பயன்பாடு
  • சுடுகலச் சன்னங்கள் பாயும், சாகப் போகிறோம் என்று தெரிந்தும் (தினமணி, 8 சூலை 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bullet&oldid=1905689" இலிருந்து மீள்விக்கப்பட்டது