bulwark

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

bulwark

  • அரணம்; கொத்தளம்; வல்லரண்
  • கட்டுமானவியல். வல்லரண்
  • கொத்தளம், வல்லரன், தடைச்சுவர், பாதுகாப்பு, அலைதாங்கி, காப்புச் செய்கரை, மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்பிடம், அரணம், (வினை) பாதுகாவல் செய், அரண்செய்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bulwark
"https://ta.wiktionary.org/w/index.php?title=bulwark&oldid=1684034" இலிருந்து மீள்விக்கப்பட்டது