burr

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

burr:


burr

  1. கட்டுமானவியல். சிம்பு
  2. கால்நடையியல். சடை; சிம்பு
  3. பொறியியல். சிம்புகளைதல்; பிசிர்; பிசிர் நீக்கு
  4. மாழையியல். சிம்புகளைதல்

விளக்கம்[தொகு]

  1. சாணை விளிம்பு :ஓர் உலோகத்துண்டின் கரடுமுரடான் விளிம்பு. இது வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் பயன்படுகிறது. அச்சுக் கலையில் மங்கலான மைக்களை உண்டாக்கும் வகையில் வரி உருக்கச்சுப் பொறியிலுள்ள வரிப்பாளத்துடன் ஒட்டியிருக்கும் மழுங்கிய உலோகம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=burr&oldid=1856102" இலிருந்து மீள்விக்கப்பட்டது