candidate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

candidate

  1. வேட்பு
  2. போட்டியிடும் நபர்
  3. வேட்பாளர் (தேர்தல் களத்தில்)
  4. தேர்வு எழுதுபவர்; தேர்வர்

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  1. முதுகலைக்கல்விக்கான நேர்முகத் தேர்வில், தேர்வர் ஒருவர், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் - சீன வானொலி நிலையம் (In the interview for postgraduate education, a candidate caught the attention of the examiner)
  2. மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு - தினமணி (An opportunity for the private exam candidates to get their mark sheets)
"https://ta.wiktionary.org/w/index.php?title=candidate&oldid=1538814" இலிருந்து மீள்விக்கப்பட்டது