canon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

canon

  • சட்டம்; திருமுறை; நெறிமுறை; விதி
  • உளவியல். கட்டளை ஏடு
  • கட்டுமானவியல். பிரமாணம்
  • பொருளியல். கட்டளை விதி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் canon
"http://ta.wiktionary.org/w/index.php?title=canon&oldid=1214745" இருந்து மீள்விக்கப்பட்டது