cap-a-pie

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

cap-a-pie, ஆங்கிலம். [தொகு]

பொருள்

cap-a-pie(பெ)

  1. முடி முதல் அடி வரை; தலை முதல் பாதம் வரை
விளக்கம்
பயன்பாடு
  • On arriving there, they see Don Quixote, armed cap-a-pie, his lance in his hand, standing before the gate - அங்கு வந்தபோது, டான் க்விக்ஸட் தலை முதல் பாதம் வரை கவசம் அணிந்து கையில் ஈட்டியுடன் வாயில் முன் நிற்பதைக் கண்டனர்( Henry Fielding's Don Quixote in England, Ernst Dolder)

cap-a-pie (சொற்பிறப்பியல்)

  • middle French (de) cap a pé from head to foot

Date: 1523

( மொழிகள் )

ஆதாரங்கள் ---cap-a-pie--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி

(war) - (weapon) - (defence)

"http://ta.wiktionary.org/w/index.php?title=cap-a-pie&oldid=1090050" இருந்து மீள்விக்கப்பட்டது