caravan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • caravan, பெயர்ச்சொல்.
  1. சாத்து
  2. பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம்
  3. திருத்தல வழிபாட்டுக்குழு
  4. மூடப்பட்டுள்ள வண்டி
  5. கூண்டு வண்டி
  6. சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை
  7. துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை
  8. (வி) கூட்டமாகப் பயணம் செய்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---caravan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=caravan&oldid=1154726" இருந்து மீள்விக்கப்பட்டது