cardiologist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cardiologist

  1. இதயம் சார்ந்த மருத்துவர்
  2. மருத்துவம். இதய இயல் மருத்துவர்; இதய நோய் மருத்துவர்; இதயவியலார்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cardiologist&oldid=1856529" இலிருந்து மீள்விக்கப்பட்டது