carotid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

carotid

  1. மருத்துவம். கரோட்டிட்; செவிப்பறை - கன்னச் சுரப்பிகள் நரம்பு; தலைக்குரிய; துயில்
  2. கழுத்துக் குருதி நாளங்கள் இஜ்ண்டில் ஒன்று
  3. (பெ.) தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் நாடிகளில் ஒன்றுக்கு உரிய
  4. கழுத்துக் குருதிநாளத்துக்கு அண்மையில் உள்ள



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=carotid&oldid=1856596" இலிருந்து மீள்விக்கப்பட்டது