cartesian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • cartesian, பெயர்ச்சொல்.
  1. பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6-1650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர்,
  • cartesian, உரிச்சொல்.
  1. பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய
  2. டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய.
  3. கார்ட்டீசிய


( மொழிகள் )

சான்றுகோள் ---cartesian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cartesian&oldid=1539781" இலிருந்து மீள்விக்கப்பட்டது