case-sensitive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • case-sensitive, பெயர்ச்சொல்.
  1. வகையுணரி


விளக்கம்

இச்சொல், கணினி நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. முகப்பெழுத்து, சிற்றெழுத்து ஆகிய இரு வகை எழுத்துகளையும் பிரித்துணர்ந்து, ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய, அல்லது செய்யாதிருக்க, நிரல் வடிவமைக்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---case-sensitive--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=case-sensitive&oldid=1691083" இலிருந்து மீள்விக்கப்பட்டது