casemate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

casemate

  1. கட்டுமானவியல். குண்டுறுதி விதான அறை
  2. அகழி கைப்பற்றியவர்கள் மீது துமுக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம்
  3. காப்பாண் மாடம்
  4. போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=casemate&oldid=1889357" இலிருந்து மீள்விக்கப்பட்டது