casuist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • casuist, பெயர்ச்சொல்.
  1. சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர்
  2. ஆரவாரச் சொற்பேராளர்
  3. விதிமுறைவாதி
  4. குதிர்க்கவாதி
  5. விதண்டாவாதி
  6. வாதத் திறமையுடையவர்
  7. வாய்வலர்


( மொழிகள் )

சான்றுகோள் ---casuist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=casuist&oldid=1540056" இலிருந்து மீள்விக்கப்பட்டது